கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் இம்மாகுலேட் தனியார் மகளிர் கல்லூரி பேருந்து நேற்று வழக்கம் போல் கல்லூரியிலிருந்து மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருக்கோவிலூர் சென்றனர். அப்போது அத்தியூர் வளைவில் பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில், படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.