தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டிவனத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் பறிமுதல் - விழுப்புரம்

திண்டிவனத்தில் ரூ 3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குட்கா வியாபாரிகளிடம் 3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் போலிஸ் பறிமுதல்
குட்கா வியாபாரிகளிடம் 3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் போலிஸ் பறிமுதல்

By

Published : Sep 1, 2022, 11:28 AM IST

விழுப்புரம்:திண்டிவனம் அருகே சந்தைமேடு வழியாக குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் சந்தைமோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் காரின் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட கூல் லீப், பான் பராக், பான் மசாலா உள்ளிட்ட குட்கா சிக்கின. இதையடுத்து அவற்றை காருடன் பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்த கிஷோர் (28) கைலாஷ் (19) சிங்காராம் (23) ஆகிய முவரும் கைது செய்தனர். முதல்கட்ட தகவலில் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூபாய் 3 லட்சம் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:நானும் ரவுடி தான்.. விழுப்புரம் மத்திய சிறைச்சாலை முன்பு டிக்டாக் எடுத்த இளைஞர்..

ABOUT THE AUTHOR

...view details