தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பம்பை ஆற்றின் குறுக்கே நான்கு மேம்பாலங்கள் கட்டப்படும் - அமைச்சர் பொன்முடி - அமைச்சர் பொன்முடி ஆய்வு

பம்பை ஆற்றின் குறுக்கே நான்கு மேம்பாலங்கள் கட்டப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி ஆய்வு
அமைச்சர் பொன்முடி ஆய்வு

By

Published : Nov 9, 2021, 9:55 AM IST

விழுப்புரம்: கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காணைகுப்பம் - அகரம் சித்தாமூர் தரைப்பாலத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் பொன்முடி ஆய்வு

பின்னர் செய்தியாளர்களிடம் அவர், "பம்பை ஆற்றின் குறுக்கே நான்கு மேம்பாலங்கள் கட்டப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கடும் வெள்ளத்திலும் கட்டிங் போட்ட குடிமகன்கள்!

ABOUT THE AUTHOR

...view details