விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மானூர் பகுதியை சேர்ந்தவர் அருவா வேலு. இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல் சாராயம் விற்பனை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்.
பிரபல சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது! - Famous liquor dealer arrested under kundos act
விழுப்பரம்: மானூர் பகுதியை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரபல சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது!
எனவே இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் எஸ்.ராதாகிருஷ்ணனின் பரிந்துரையை ஏற்று அருவா வேலுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார். அதன்பேரில் இன்று அருவா வேலுவை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.