நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதிக்காக 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
காசுக்காக அடித்துகொண்ட தேமுதிக, பாமக! - கவலையில் அதிமுக
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் பாமக - தேமுதிக கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பணத்திற்காக அடித்துகொண்ட கூட்டணி கட்சிகள் தேமுதிக-பாமக!
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி கல்யாணம் பூண்டியில் தேமுதிக - பாமக கட்சி நிர்வாகிகள் இடையே பூத் பணத்தை பங்கிடுவதில் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க...குளிர்காலக் கூட்டத்தொடர்: நவம்பர் 18இல் கூடுகிறது நாடாளுமன்றம்!
Last Updated : Oct 21, 2019, 5:28 PM IST