விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 16,173 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதில் 15, 598 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 114 பேர் கரோனா தொற்று தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.