தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேமுதிக குறித்தும் அக்கட்சியின் தலைமை குறித்தும் விமர்சிக்கும் வகையில் பிரபல தினசரி நாளிதழ் ஒன்று கார்ட்டூன் வெளியிட்டிருந்தது.
தேமுதிக குறித்து சர்ச்சை கார்ட்டூன் : நாளிதழ் உரிமையாளர்மீது புகார் மனு! - Controversial cartoon about vijayakanth
விழுப்புரம் : திண்டிவனத்தில் பிரபல தினசரி நாளிதழ் உரிமையாளர்மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி தேமுதிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Controversial cartoon about DMDK: Case against newspaper publisher
இந்தக் கார்ட்டூன் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பத்திரிகை உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டிவனம் நகர தேமுதிக செயலாளர் காதர் பாஷா தலைமையில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.