தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன்முடி தலைமையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! - திமுகவில் இணைந்த 200க்கும் மேற்பட்டோர்

விழுப்புரம்: அதிமுக, தேமுதிக மற்றும் பாமகவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இன்று அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

Alternative parties join DMK led by Ponmudi in villupuram
Alternative parties join DMK led by Ponmudi in villupuram

By

Published : Aug 17, 2020, 8:20 PM IST

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார்.

மேலும் அவர், திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details