வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 169 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூரில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கரோனா உறுதி! - Vellore District News
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 169 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
வேலூரில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கரோனா
இதனால் இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 2494ஆக உயர்ந்துள்ளது. இதில் 970 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் உயிரிழந்தனர். மேலும் இம்மாவட்டத்தில் 31, 970 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா பரவல்: சென்னையில் இரட்டிப்புக் காலம் 25.4 நாள்கள்