வேலூர் மாவட்டத்தில் நேற்று புதியதாக மேலும் 127 கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 61 ஆக உயர்ந்துள்ளது.
வேலூரில் கரோனா தொற்று 10 ஆயிரத்தை கடந்தது! - vellore corona recoveries
வேலூர்: கரோனா நோய்த்தொற்றால் நேற்று (ஆக. 26) 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் தொற்று எண்ணிக்கை வேலூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்தை கடந்தது.
corona
மேலும் மாவட்டத்தில் இதுவரை எட்டாயிரத்து 481 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 142 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:வேலூரில் 5 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு