காட்பாடியைச் சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் பிறந்த தினமான ஆகஸ்ட் 25ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என நேற்று (பிப்.9) வேலூரில் பரப்புரை மேற்கொண்ட போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கிருபானந்த வாரியாரின் குடும்பம்! - CM Edappadi Palanisamy news
வேலூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கிருபானந்த வாரியாரின் குடும்பம் நன்றி தெரிவித்துள்ளது.
![முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கிருபானந்த வாரியாரின் குடும்பம்! முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கிருபானந்த வாரியாரின் குடும்பம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10568458-thumbnail-3x2-cmkirrupa.jpg)
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கிருபானந்த வாரியாரின் குடும்பம்!
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கிருபானந்த வாரியாரின் சகோதரரின் மகன் புகழனார், மருமகள் ஏலவார் குழலி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வேலூர் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கிருபானந்த வாரியாரின் புகைப்படத்தை வழங்கி நன்றி தெரிவித்தனர்.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கிருபானந்த வாரியாரின் குடும்பம்
இதையும் படிங்க...கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்!