தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று உறுதி! - vellore collector corona poisitive

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Chanவேலூர் மாவட்ட ஆட்சியர்சண்முக சுந்தரத்திற்கு கரோனா தொற்று உறுதி!drasekara Sagamuri has been diagnosed with corona infection
Chanவேலூர் மாவட்ட ஆட்சியர்சண்முக சுந்தரத்திற்கு கரோனா தொற்று உறுதி!drasekara Sagamuri has been diagnosed with corona infection

By

Published : May 16, 2021, 11:56 AM IST

வேலூர்: தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரசின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்நிலையில், நேற்று (மே.15) தனியார் மருத்துவமனையில் எடுத்த கரோனா பரிசோதனையில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: டாக்டே புயல்: எங்கிருந்து எடுக்கப்பட்டது இந்தப் பெயர்... காரணம் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details