வேலூர் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளதாலும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை; வேலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - heavy rain in vellore
வேலூர்: கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
rain
இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.