வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரயில்வே தண்டவாளம் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்துள்ளார்.
ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் மரணம் - ambur
வேலூர்: ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாதவர் உயிரிழந்துள்ளார்.
ambur
இதனையடுத்து அந்த நபர் யார் என்பது குறித்து ஆம்பூர் சரக ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.