வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கிற நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், திமுக வேட்பாளார் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
வேலூரில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்... - vellore lok sabha election 2019
வேலூர்: வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
udhayanidhi stalin
திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் தேர்தல் பிரச்சாரம் இதுவாகும்.