தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
வேலூரில் இன்று மேலும் 115 பேருக்கு கரோனா தொற்று - Latest vellore district news
வேலூர் மாவட்டத்தில் இன்று (செப்.18) புதிதாக 115 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![வேலூரில் இன்று மேலும் 115 பேருக்கு கரோனா தொற்று வேலூர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:17:30:1600422450-tn-vlr-01-covid19-update-7209364-18092020092952-1809f-1600401592-472.jpg)
வேலூர்
இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் இன்று (செப்.18) புதிதாக மேலும் 115 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,459ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே மாவட்டத்தில் 11,987 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 199 பேர் உயிரிழந்துள்ளனர்.