தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: வேலூர்அரசு ஊழியர்கள் உறுதியேற்பு! - vellore news in Tamil

வேலூர்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான இன்று (பிப். 24) அரசு ஊழியர்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: விருதுநகரில் அரசு ஊழியர்கள் உறுதியேற்பு!
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: விருதுநகரில் அரசு ஊழியர்கள் உறுதியேற்பு!

By

Published : Feb 24, 2021, 9:41 PM IST

Updated : Feb 25, 2021, 12:25 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று (பிப். 24) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இன்று (பிப். 24) காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் அனைவரும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் (பொது) தலைமையில் அனைத்து அரசு ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

இதையும் படிங்க...அரசு வெற்றி நடை போடவில்லை; கடனில் தள்ளாடுகிறது - டிடிவி.தினகரன்

Last Updated : Feb 25, 2021, 12:25 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details