தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு! - மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி: அரசு பள்ளி மாணக்கர்கள் பங்கேற்பு

வேலூர்: மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தினர்.

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி: அரசு பள்ளி மாணக்கர்கள் பங்கேற்பு!
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி: அரசு பள்ளி மாணக்கர்கள் பங்கேற்பு!

By

Published : Dec 9, 2019, 10:45 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா சதுரங்க கழகம் பீனிக்ஸ் நண்பர்கள் குழு மற்றும் மிட்டூர் சதுரங்க கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி, மிட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி: அரசு பள்ளி மாணக்கர்கள் பங்கேற்பு!

இந்த போட்டியில் வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர் . இந்த சதுரங்கப் போட்டி u7, u9, u13, u16 என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.

இதையும் படிங்க...பேருந்தில் பிரச்னை - வழக்கறிஞரை தாக்கிய ஓட்டுநர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details