காட்பாடி:வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஐபிஎஸ், உத்தரவின் பேரில் சட்டவிரோதமான மது பாட்டில்கள் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று பேரணாம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தேவபிரசாத் தலைமையில் இளங்கோவன் உள்ளிட்ட போலீசார் பேரணாம்பட்டு வி.கோட்டை சாலை பகுதியில் சோதனை நடத்தினர்.