வேலூர்: கணியம்பாடி அருகே காற்றுடன் கூடிய மழையால் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியே வந்த அரசுப்பேருந்து மரத்தின் மீது மோதியது.
வேலூரில் மழையால் மரம் சாய்ந்து சாலையில் விழுந்ததில் ஒருவர் காயம் - போக்குவரத்து சீர் செய்யப்பட்டது
வேலூரில் கனமழையால் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது
மழையால் மரம் சாய்ந்து சாலையில் விழுந்ததில் ஒருவர் காயம்
இந்நிலையில் பேருந்தில் பயணித்த ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் சாலையில் விழுந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: திருமணம் மீறிய உறவு விவகாரம்; நண்பரின் மனைவிக்கு கத்திக்குத்து!!