தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு ஆர்ப்பாட்டம் - Labor law

வேலூர்: அனைத்து பீடி தொழிற்சங்கத்தினர் சார்பாக பொது வேலை நிறுத்த அறிவிப்பு ஆர்ப்பாட்டம் வேலூரில் நடைபெற்றது.

labour union protest
labour union protest

By

Published : Nov 10, 2020, 1:39 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண், தொழிலாளர் திருத்தச் சட்டங்களைக் கண்டித்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.

இந்நிலையில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இன்று (நவ. 10) சிஐடியுவின் வேலூர் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் வேலூர் அனைத்து பீடி தொழிற்சங்கத்தினர் சார்பாக பொது வேலை நிறுத்த அறிவிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details