ஏலகிரி பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம்: அச்சத்தில் கிராம மக்கள் - அச்சத்தில் மக்கள்
திருப்பத்தூர்: ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் மர்ம விலங்கு ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
In Yelagiri Mysterious animal walk, People fear
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கிராமத்தை அடுத்துள்ளது காமராஜ் நகர். இந்த கிராமமானது ஏலகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு சில தினங்களாக மர்ம விலங்கு ஒன்று வீடு, கொட்டைகளில் புகுந்து ஆடுகளைக் கடித்துக் குதறியுள்ளது.
இதையும் படிங்க...கல்யாணம் முடிச்ச கையோடோ மணமக்கள் செய்த செயலை பாருங்களேன்!