உத்தர பிரசதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்ததைக் கண்டித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் அறவழி போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி உறுப்பினர்கள் 20 பேர் கலந்துகொண்டு அறவழியில் போராட்டம் செய்தனர்.
ஹத்ராஸ் சம்பவம்: அறவழி போராட்டம் நடத்திய காங்கிரஸார் கைது! - Up harassment issue
வேலூர் : ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
காங்கிரஸ் அறவழி போராட்டம்
இந்நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஒரு பெண் உட்பட 20 பேர் மீது வேலூர் வடக்கு காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்