தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கைகளுக்கான இலவச கரோனா தடுப்பூசி முகாம் - வேலூரில் திருநங்கைகளுக்கான

வேலூரில் திருநங்கைகளுக்கான இலவச கரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது

திருநங்கைகளுக்கான இலவச கரோனா தடுப்பூசி முகாம்
திருநங்கைகளுக்கான இலவச கரோனா தடுப்பூசி முகாம்

By

Published : Apr 23, 2021, 9:38 PM IST

வேலூர் ஓல்டுடவுன் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் பஜனைக் கோயில் ஆதிதிராவிடர் சமுதாயக் கூடத்தில் இன்று(ஏப்ரல். 23) திருநங்கைகளுக்கான இலவச கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருநங்கைகள் அமைப்பின் மாநில செயலாளர் கங்கா நாயக் மற்றும் உடற்கல்வி துறை இணைந்து நடத்திய இந்த முகாமில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் திருநங்கைகள் மட்டுமல்லாது பொதுமக்களும் இலவச முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெற்றனர்.

இதையும் படிங்க: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள்க'- ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details