தமிழ்நாடு எங்கும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையானது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் வேலூரில் ஒரே நாளில் 336 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 240 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூரில் 336 பேருக்கு கரோனா உறுதி - TN corona update
வேலூரில் ஒரே நாளில் 336 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Corona virus update
21 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 365 பேர் உயிரிழந்துள்ளனர்.