தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கைத் தாண்டி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வரும் நிலையில் மறுபுறம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று (அக்.06) மேலும் 90 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.