தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் சரிந்த கரோனா தொற்று! - Corona virus

வேலூரில் இன்று ஓரே நாளில் 234 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

coronavirus
coronavirus

By

Published : May 17, 2021, 1:29 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், நேற்று (மே.16) மட்டும் தமிழ்நாட்டில் 33 ஆயிரத்து 180 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று (மே. 16) 528 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று (மே. 17) 234 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டதால் கரோனா தொற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:3 லட்சத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details