தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் மாவட்டத்தில் இன்று 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி - corona update

வேலூர்: இன்று ஒரே நாளில் 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

covid 19 increase
வேலூர் மாவட்டத்தில் இன்று 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி:

By

Published : Apr 20, 2021, 7:58 PM IST

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் வேகம் எடுக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல். 19) தமிழ்நாட்டில் மொத்தம் 10,941 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து வேலூரில் நேற்று 167 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 1054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (ஏப்ரல். 20) வேலூரில் மேலும் 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை

ABOUT THE AUTHOR

...view details