வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் வட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடம் பங்குபெற்றனர்.
ஆம்பூரில் வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி; மாணவர்கள் ஆர்வம்! - minister
வேலூர்: ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
school level
இதில் 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் 14 வயது உள்பட்டோர், 19 வயதுக்குட்ப்பட்டோர் என இரு பிரிவாக நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பின்னர் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கினார். மேலும் வெற்றிபெற்ற மாணவர்கள் கூறுகையில், இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.