வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரகத்தில் குட்பட்ட காப்புக்காடு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த நபரை வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றிய நபர் கைது! - hunt wildlife
வேலூர்: காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
Arrested man with bombs to hunt wildlife
விசாரணையில், அந்த நபர் ராமபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன் என்பதும், காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர், அவரிடமிருந்த 16 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, டார்ச்லைட், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவர்: தூக்கமாத்திரை கொடுத்து கொன்ற மனைவி!