தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் - tamilnadu anganwadi

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் இன்று (பிப். 22) நடைபெற்றது.

அங்கன்வாடி ஊழியர்கள்
அங்கன்வாடி ஊழியர்கள்

By

Published : Feb 22, 2021, 2:45 PM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் இன்று (பிப். 22) நடைபெற்றது.

அங்கன்வாடி ஊழியர்கள்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்புப் போராட்டத்தில் வைத்த மூன்று அம்ச கோரிக்கைகள்:

1. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தது போன்று அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும்.

2. அகவிலையுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும்.

3. பணி ஓய்வின் போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூபாய் ஐந்து லட்சமும் வழங்கி உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி 80-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுட்டனர்.


ABOUT THE AUTHOR

...view details