வேலூர் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.
ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் வாக்குப்பதிவு - வேலூர் மக்களவைத் தேர்தல்
வேலூர்: வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் தனது வாக்கை பதிவு செய்தார்.
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்
இந்நிலையில் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன், மிட்டாளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வாக்கு செலுத்தினார்.
Last Updated : Aug 5, 2019, 9:59 AM IST