வேலூர்: நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினம் நேற்று (ஆக 15) விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வேலூரில் 75 கொடி கம்பங்களில் கொடியேற்றி மக்கள் கொண்டாட்டம் - etv bharat
வேலூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 கொடி கம்பங்களில் கொடியேற்றி இனிப்புகளை வழங்கி பொதுமக்கள் கொண்டாடினர்.
![வேலூரில் 75 கொடி கம்பங்களில் கொடியேற்றி மக்கள் கொண்டாட்டம் மக்கள் கொண்டாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12783819-thumbnail-3x2-.jpg)
மக்கள் கொண்டாட்டம்
வேலூர் மாவட்டம் கணியம்பாடி கிராமத்தில் சுதந்திர தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட பொதுமக்கள் திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் 75 கொடி கம்பங்களில் கொடியோற்றி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இதையும் படிங்க: மனதை உருக்கும் குரல்... தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாரின் பாடல்: ViralVideo