வேலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 147 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 11ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பு: வேலூரில் இன்று புதிதாக 147 பேருக்கு கரோனா உறுதி! - வேலூர் கரோனா எண்ணிக்கை
வேலூர்: கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில், மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.
Corona details
இதுவரை 6 ஆயிரத்து 800 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும், கரோனாவால் இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கரோனா எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.