துபாயில் இருந்து திருச்சி வந்தடைந்த ஏர் இந்தியா விமானப் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ரூ.56 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது!! - airport
திருச்சி: விமான நிலையத்தில் ரூ.56 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோ கடத்தல் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
56 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது!!
அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த சையது இப்ராஹிம், ராமநாதபுரத்தை சேர்ந்த அஜ்மல்கான், சென்னையைச் சேர்ந்த ஃபயஸ் ரஹ்மான் ஆகியோர் ரூ 56.50 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தல் குறித்து மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.