திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன். இவர் சில தினங்களாக சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் அவதிப்பட்டுள்ளார்.
அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரிக்கு கரோனா - Corona Virus
திருச்சி: மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

trichy-manachanallur-mla-parameswari-affected-by-corona
இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்குக் கரோனா தொற்றிருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு