தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஜெயபால், பொருளாளர் சிவக்குமார் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கவுன்சிலிங் மூலம் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு இடமாறுதல் - தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள்
திருச்சி: கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் அளிக்க வேண்டும் என்று பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
veterinary care assistants
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணியிட மாற்றம் வழங்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் அளிக்க வேண்டும் என்று பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.