திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பெரிய பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி பிரியா.
குழந்தை ரித்திக். இவர்களை திமுக காட்டுப்புத்தூர் ஊராட்சி தலைவர் கனகராஜ் நிலத்தை எழுதி கேட்டு மிரட்டுவதாகவும், தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விரட்டுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன் தீக்குளிக்க முயன்றனர்.