108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டாள் என்ற யானை உள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு புதிதாக வந்த யானை! - Srirangam Ranganathar Temple Premi elephant
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு புதிதாக ஒரு யானை வந்துள்ளது.
elephant
தற்போது கோவை லட்சுமி ஆலை நிறுவன உரிமையாளர் பராமரிப்பில் இருந்த 20 வயதான பிரேமி என்ற பெண் யானை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இதனால் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு இரண்டு யானைகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.