அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:40 மணிக்கு அழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்புப் பணி ஐந்து நாளாக நடைபெற்றுவந்த நிலையில், இன்று 88அடி ஆழத்திலிருந்து சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
பின்பு, உயிரிழந்த சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறையில் பொதுமக்கள் அஞ்சலி செய்வதற்காக வைக்கப்பட்டிந்தது.