தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு..!

திருச்சியில் உள்ள National Institutes of Technologyயில் காலியாக உள்ள Senior Research Fellow, Junior Research Fellow மற்றும் Technical Assistant காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

NIT திருச்சி
NIT திருச்சி

By

Published : Nov 10, 2022, 1:04 PM IST

காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow – 2

Junior Research Fellow – 2

Technical Assistant – 1

கல்வி தகுதி:

Senior Research Fellow பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ME/ M.Tech in Metallurgical and Materials Engineering/ Materials Science/ Mechanical Engineering/ Manufacturing Technology/ Production Engineering படித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வு முடித்திருக்க வேண்டும்.

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ME/ M.Tech in Metallurgical and Materials Engineering/ Materials Science/ Mechanical Engineering/ Manufacturing Technology/ Production Engineering படித்திருக்க வேண்டும். மேலும் கேட் தேர்வு முடித்திருக்க வேண்டும்.

Technical Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் B.E/B.Tech with First class in Mechanical/Metallurgical and Material Science from recognized University with or without GATE qualification. அல்லது M.Sc. (Chemistry/Physics/Materials science) from recognized university with or without GATE/NET qualification with two years’ experience. அல்லது M.E/M.Tech with First class in Metallurgical and Materials Engineering/Materials Science/Mechanical Engineering/Manufacturing Technology/Production Engineering from recognized University with or without GATE qualification .

சம்பள விவரம்:

Senior Research Fellow – ரூ.35,000

Junior Research Fellow – ரூ.31,000

Technical Assistant – ரூ. 21,600

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் 18/11/2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://nitt.edu/home/other/jobs/MME-CMPDI_Project_staff_advt_OCT2022-v2.pdf என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.11.2022 தேதிக்குள் babu@nitt.edu or kumaresh1965@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அல்லது Dr.S.P.Kumaresh Babu, Professor,Dept of MME,NIT,Trichy-15 என்ற முகவரிக்கு கடைசி தேதிக்குள் சென்றடையும் படி அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க:ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு..!

ABOUT THE AUTHOR

...view details