திருச்சிமாவட்டம், மேலக்கொண்டையம்பேட்டை பகுதி, அய்யன்வெட்டி தெருவில் புதிதாய் போடப்பட்ட ரோட்டில் வாகனம் செல்ல இடையூறாய் மின்கம்பம் உள்ளதென்றும், லாரி போன்ற பெரிய வாகனங்கள் செல்ல இடையூறாய் மின் கம்பிகள் உள்ளதென்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ரோட்டில் வாகனங்களுக்கு இடையூறாய் மின் கம்பி : விபத்துக்குள்ளாக வாய்ப்பென்று பகுதி மக்கள் அச்சம் - மேலக்கொண்டையம் பேட்டை
திருச்சி மாவட்டம், மேலக்கொண்டையம்பேட்டை பகுதியில் புதிதாய் போடப்பட்ட ரோட்டில் வாகனம் செல்ல இடையூறாய் மின்கம்பம் உள்ளதென்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
![ரோட்டில் வாகனங்களுக்கு இடையூறாய் மின் கம்பி : விபத்துக்குள்ளாக வாய்ப்பென்று பகுதி மக்கள் அச்சம் ரோட்டில் வாகனங்களுக்கு இடையூராய் மின் கம்பி : விபத்துக்குள்ளாக வாய்ப்பென்று பகுதி மக்கள் அச்சம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15123503-thumbnail-3x2-tri.jpg)
ரோட்டில் வாகனங்களுக்கு இடையூராய் மின் கம்பி : விபத்துக்குள்ளாக வாய்ப்பென்று பகுதி மக்கள் அச்சம்
இதை அரசாங்கம் உடனே சரி செய்யவேண்டுமென்றும், இல்லையெனில் பெரும் விபத்து நடக்க வாய்ப்பிருக்கிறதென்றும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ரோட்டில் வாகனங்களுக்கு இடையூறாய் மின் கம்பி : விபத்துக்குள்ளாக வாய்ப்பென்று பகுதி மக்கள் அச்சம்