தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது - கு.ப.கிருஷ்ணன் - ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன்

திருச்சி: அதிமுக மக்களுக்கு சொந்தமானது, அதை யாராலும் அழிக்க முடியாது என ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது

By

Published : Mar 27, 2021, 10:33 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "நான் வாக்குகளை மட்டும் சேகரிக்க வரவில்லை, உங்களின் அன்பை பெற வந்திருக்கிறேன்.

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது

உங்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். அதிமுகவை அழிப்பதற்கு திமுகவினர் முயற்சி செய்து பார்க்கிறார்கள். இது மக்களிடத்தில் இருந்து பிரிக்க முடியாத இயக்கம். அதிமுக மக்களுக்கு சொந்தம். அதை யாராலும் அழிக்க முடியாது" என்றார்.

இதையும் படிங்க: திமுகவினர் பரப்புரையின் போது கண்ணியமாக பேச வேண்டும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details