தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்து 880 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக 105 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
திருச்சியில் 105 பேருக்கு கரோனா தொற்று! - Covid-19
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 7) ஒரே நாளில் 105 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
![திருச்சியில் 105 பேருக்கு கரோனா தொற்று! திருச்சி அரசு மருத்துவமனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:17:16:1596811636-tn-tri-04-corona-positive-script-photo-7202533-07082020200439-0708f-1596810879-20.jpg)
திருச்சி அரசு மருத்துவமனை
இதன்மூலம் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 939ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இத்தொற்றால் பாதிக்கப்பட்ட 3,598 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 1,274 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 67 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.