இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், "ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரக இணை இயக்குநர் வை. குமார் பள்ளிக் கல்வித் துறையில் மேல்நிலைக்கல்வி இணை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.
பள்ளிக் கல்வித் துறையின் 2 இணை இயக்குநர்கள் அதிரடி பணியிட மாற்றம்!
சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் இரண்டு இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் இரு இணை இயக்குநர்கள் அதிரடி பணியிட மாற்றம்!
பள்ளிக் கல்வித் துறை மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் ராஜேந்திரன், மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.