கிருஷ்ணகிரி:காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.க்கு கரோனா! - Krishnagiri covid 19 updates
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![காங்கிரஸ் எம்.பி.க்கு கரோனா! Congress Mp chellakumar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:40:42:1599959442-tn-ksg-01-mp-corona-tags-vis-001-7204327-12092020231538-1209f-1599932738-509.jpg)
Congress Mp chellakumar
கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமாருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தன்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, செல்லகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.