சென்னை : கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்களுக்கு உணவு உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கரோனா நிவாரண நிதியாக மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு! - மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு
கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்களுக்கு உணவு உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கரோனா நிவாரண நிதியாக மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு!
இது குறித்து தமிழ்நாடு வெளியிட்டுள்ள ஆணையில், "கடந்த ஜூலை 05 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளுக்காக, 129 கோடியே 73 லட்சத்து 7 ஆயிரத்து 648 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கி செலவு செய்ய ஒதுக்கீடு செய்துள்ளது" என அதில் தெரிவித்துள்ளது.