திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில் திருப்பூர் வடக்குச் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து நிலை அரசு அலுவலர்களுக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்வு ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய அரசு அலுவலர்களுக்குப் பணி ஆணை! - திரூப்பூர் செய்திகள்
திரூப்பூர்: வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.
வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய அரசு அலுவலர்களுக்கு பணி ஆணை
இதில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பணி நியமன கடிதங்களை நேரில் பெற்றுக்கொண்டு தங்களது வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்றனர்.
இதையும் படிங்க: '100% வாக்களிப்போம்' - ஒரு விரல் புரட்சியே நமக்கான ஆயுதம்; ஆட்சி!