தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பனியன் தொழிலாளி போக்சோவில் கைது! - பனியன் தொழிலாளி போக்சோ

திருப்பூர்: குமரானந்தபுரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

tirupur banian worker arrested under pocso for molesting 13 years old girl
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் தொழிலாளி கைது!

By

Published : Jun 8, 2020, 1:44 AM IST

திருப்பூர் குமரானந்தபுரத்தைச் சேர்ந்த செல்வம் (39). பனியன் கம்பெனி தொழிலாளியான இவர் வசித்துவரும் வீட்டிற்கு அருகில் குடியிருந்துவரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அனுராதா தலைமையிலான காவல் துறையினர், செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மனைவியை பாலியல் வன்புணர்வு செய்த கணவர் உள்பட 7 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details