இது குறித்து திருப்பூர் நகை வியாபாரிகள் சங்க தலைவர் செந்தில்குமார் கூறுகையில், திருப்பூர் நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று இந்த தள்ளுபடியை அறிவித்திருக்கிறோம்.
சவரனுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி - திருப்பூர் நகை வியாபாரி சங்கம் - gold jewellery offer
திருப்பூர்: 130 நகைக் கடைகளிலும் ஆடித் தள்ளுபடியாக தங்க நகைகளுக்கு கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி அளிக்கப்படும் என திருப்பூர் நகை வியாபாரி சங்கம் அறிவித்துள்ளது.
thousand reduction offers in gold jewellery
தங்க நகைகளுக்கு கிராமுக்கு 120 ரூபாயும் சவரனுக்கு ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி அளிக்கப்படும். ஆடி பதினெட்டு விழா முடியும்வரை இந்த சலுகை வழங்கப்படும். இந்த தள்ளுபடி விலையில் திருப்பூரில் உள்ள 130 நகைக் கடைகளிலும் பொதுமக்கள் நகை வாங்கலாம் தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக சவரனுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆதரவைப் பொறுத்து இந்தத் தள்ளுபடி சலுகை காலம்நீட்டிக்கப்படும்" என்றார்.